கலோஞ்சி விதைகளை தமிழில் கருஞ்சீரகம் என்று சொல்வார்கள். இது ஒரு மூலிகைத் தாவரம். தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா இந்தத் தாவரத்தின் தாயகமாகும்.
கருஞ்சீரகத்தின் பயன்கள்:
சுவாச பிரச்சனைகள், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்றவற்றை நீக்குகிறது
நினைவாற்றலை மேம்படுத்தும்
நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது
மூல நோயை விரட்டும்
உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கும்
மலச்சிக்கலுக்கு ஏற்றது
மூட்டு வலியை குணப்படுத்தும்
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்
உடனடி ஆற்றல் தரும்
கருஞ்சீரகத்தை சாப்பிடும் முறை:
ஒரு ஸ்பூன் நைஜெல்லா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்
காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்
ஒரு தேக்கரண்டி கலோஞ்சி விதைகளை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலக்கவும்
இந்த கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed